ID: com.thowheedapps.thowheednews
Version: 1.0.1
Size: 0 Mb
Thowheed News Beta Screen Preview
Thowheed News Beta Details
♦♦♦குறிப்பு; தற்போது இந்த செயலி முன்னோட்டமாக வெளியிடப்படுகிறது. இதில் உள்ள குறைகள் சரி செய்தபின் முழுமையாக வெளியிடப்படும்.♦♦♦ 📱Thowheed News App Update 📱 🆕 அஸ்ஸலாமு அலைக்கும். 📝செய்திகளை கொண்டு செல்வதில் Android app மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிகழ்ச்சிகளை Android app மூலமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக Thowheed Apps குழுவின் சார்பாக Thowheed News எனும் Application -ஐ உருவாக்கியுள்ளோம். தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் மற்றும் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளை மக்களுக்கு எளிய முறையில் கொண்டு செல்லும் நோக்கில் இது செய்யப்பட்டுள்ளது. 🏳சிறப்பம்சங்கள் : 🏳 ✔ தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வமான Facebook பக்கத்தையும் PJ Facebook பக்கத்தையும் இந்த செயலியில் பார்துக் கொள்ளலாம். ✔ தவ்ஹீத் ஜமாஅத்தின் Facebook பக்கத்தை Login செய்யாமலேயே பார்க்கலாம். ✔ அதில் உள்ள 🎥 வீடியோ பயான்களையும், படங்களையும் ⬇பதிவிரக்கம் (download) செய்யும் வசதியும் உள்ளது. ✔ பிடித்தமான செய்திகளை 💾 favorite செய்து பின்னர் பார்த்துக் கொள்ளும் வசதி. ✔ படித்த செய்திகளை நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளும் வசதி. ✔ புதிதாக வெளிவந்த செய்திகளை தெரிந்து கொள்ள notifiction பெறும் வசதி. ✔ தவ்ஹீத ஜமாஅத்தின் தாயீக்கள் பேசிய பல்வேறு பயான்களின் தொகுப்பு.. 🌐 Onlinepj.com 🌐 Thowhedvideo.com மற்றும் 🌐 Tntj.net இணைய தளங்களை இதிலேயே பார்த்துக் கொள்ளும் வசதி... தாங்கள் பார்க்கும் செய்திகளையே பக்கங்களையோ உங்கள் நண்பர்களுக்கு அனுப்பும் வசதி.. ☑ தற்போது இது சோதனை ஓட்டமாக Thowheed News beta என்ற Appliction – ஐ play Store-ல் வெளியிடப்பட்டுள்ளது. Download link : https://play.google.com/store/apps/details?id=com.thowheedapps.thowheednews Android பயன்படுத்தாத சகோதரர்களுக்கு 🌐 Thowheednews.com எனும் இணைய தளத்திற்கு சென்று பார்த்துக் கொள்ளலாம். 📝 தங்கள் பகுதியில் நடக்கும் ஜமாஅத்தின் நிகழ்ச்சிகளை இலகுவாக நீங்களே பதிவு செய்யும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்ய விரும்பும் சகோதரர்கள் 📩 news@thowheednews.com எனும் முகவரிக்கோ அல்லது Whatsapp -ல் 📲 +91 8428555505 க்கு உங்கள் பெயர், கிளை, மாவட்ட விபரங்களை அனுப்பினால் பதிவு செய்வது பற்றிய விபரங்களை அனுப்பி வைக்கப்படும். இந்த செயலியின் மூலமாக தவ்ஹீத் ஜமாஅத்தின் நடைபெற்ற நிகழ்ச்சிகள் மற்றும் அதன் விபரங்களை காண முடியும்.... ♦தமிழன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ♦பொதுக்கூட்டம், ♦பெண்கள் பயான் ♦இனிய மார்க்கம் ♦எளிய மார்க்கம் ♦தர்பியா ♦வீடியோ விஷன் வெளியீடுகள் ♦இரத்த தான முகாம்கள் ♦உணர்வு ♦ஏகத்துவம் ♦தீன்குலப்பெண்மனி ♦பொதுக்குழு போன்ற செய்திகளை தெரிந்துகொள்ளலாம்... *unofficial App This app is not Officially released by TNTJ. இந்த செயலி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேற்பார்வையில் செயல்படுவது இல்லை.... இதில் தவ்ஹீத் தொடர்பான செய்திகள் மட்டுமே பதிவிடப்படும்.....Download Thowheed News Beta 1.0.1 APK
Search terms:
Thowheed News Beta for pc
Thowheed News Beta for laptop
Thowheed News Beta mod apk
Thowheed News Beta full version
Thowheed News Beta full data